விடுதலை! விடுதலை!

விடுதலை! விடுதலை!
விடுதலை பெற்றேன்!
விதவிதமாய் பாவத்திலே ஜவித்த நானே!
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை!

1. தடுக்கும் பாவத் தளைகளில் – விடுதலை!
கெடுக்கும் தீயப் பழக்கத்தில் – விடுதலை!
என்ன சந்தோஷம்? இந்த விடுதலை!
எந்தன் இயேசு இலவசமாய்த் தந்த சந்தோஷம் – விடுதலை!

2. எரிக்கும் கோபப்பிடியினில் – விடுதலை!
வதைக்கும் தய பொறாமையில் – விடுதலை!
அன்பர் இயேசுவே தந்த விடுதலை!
இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே விடுதலை! – விடுதலை!

3.+ அடுக்காய் பேசும் பொய்யினில் – விடுதலை!
மிடுக்காய் வசும் பெருமையில் விடுதலை!
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே!
தாழ்மைகொள்ள, உண்மை பேச ஈந்தார் சக்தியே! – விடுதலை!



vidudhalai! vidudhalai!

vidudhalai! vidudhalai!
vidudhalai berren!
vidhavidhamay bavaththile javithdha nane!
inthdha nalil enthdhan iyesu seாnthdha irathdhaththal
dhanththiddare enthdhan aathma madbin vidudhalai!

1. dhadukkum bavath dhalaikalil – vidudhalai!
kedukkum dhayab pazhakkaththil – vidudhalai!
enna santhosham? inthdha vidudhalai!
enthdhan iyesu ilavasmayth dhanthdha santhosham – vidudhalai!

2. erikkum kppabbidiyinil – vidudhalai!
vathaikkum dhaya poramaiyil – vidudhalai!
anpar iyesuve dhanthdha vidudhalai!
inpak kanan sendridum varai unde vidudhalai! – vidudhalai!

3. adukkay besum poyyinil – vidudhalai!
midukkay vasum perumaiyil vidudhalai!
eezhmai rupame konda iyesuve!
thazhmaikolla, unmai pesa iinththar sakthiye! – vidudhalai!